Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரமுல்லா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலம் பரமுல்லா மாவட்டத்திற்கு செல்வது மிகவும் எளிதாக இருக்கும். குறிப்பாக கார்கில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இருந்து அதிகமான பேருந்துகள் பரமுல்லாவிற்கு இயக்கப்படுகின்றன. மேலும் பேருந்தில் பயணம் செய்தால் செலவும் குறைவாக இருக்கும்.