(மார்ச் முதல் மே வரை) : மார்ச் முதல் மே வரை பரேலி பகுதியில் கோடைக்காலம் நீடிக்கிறது. அதிகபட்சம் 45°C வரை வெப்பநிலை நிலவுகிறது. உஷணக்காற்றுகளும் அதிகம் வீசக்கூடும்.
(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் தொடர்ச்சியற்ற கனமழையை இப்பகுதி பெறுகிறது. மேலும், ஈரமான சுற்றுப்புறம் மற்றும் ஈரப்பதம் நிரம்பிய சூழலுடனும் இப்பகுதி காணப்படும்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. குளிர்காலத்தில் 12°C துவங்கி 25°C வரை வெப்பநிலை நிலவுகிறது.