வாகாய் – வன்ஸ்தா சாலையில் ஸ்வர்கவாகினி ஆற்றின் கரையில் இந்த தரம்பூர் எனும் அழகிய இடம் அமைந்துள்ளது. சிசோடியா ராஜபுத்திர வம்சத்தினரால் ஆளப்பட்ட இப்பகுதியில் அதற்கான ராஜபாரம்பரிய கலாச்சார அம்சங்கள் நிறைந்துள்ளன.
வருடமுழுதும் அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். லட்சுமி நாராயண் கோயில், ஜப்பானிய தோட்டங்கள் மற்றும் லேடி வில்சன் மியூசியம் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications