பரோக் சுற்றுலாத்தலத்தில் உள்ள இந்த ஸ்பென்சர் ரெஸ்ட்டாரெண்ட் ஆங்கிலேயர் காலத்திலேயே துவக்கப்பட்ட பாரம்பரிய உணவகமாகும். முற்காலத்தில் இந்த உணவகத்தில் ஹிந்து, முஸ்லிம் மற்றும் ஆங்கிலேய வகுப்பினர்களுக்காக தனித்தனியான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
கட்லெட் எனும் பண்டம் இந்த உணவகத்தில் வெகு பிரசித்தமாக உள்ளது. இந்த ஸ்பென்சர் ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்தபடி சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளை ரசிப்பது ஒரு உன்னத அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications