Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஸ்தி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாடெஷ்வர் நாத்

    பாடெஷ்வர் நாத்

    பாடெஷ்வர் நாத் என்பது ஒரு சிறிய கிராமமாகும். இது பஸ்தி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் பிராம்மணர்கள் மற்றும் கோஸ்வாமி இனத்தார் வசிக்கின்றனர்.

    மக்கள் தொகையும் 500 என்ற அளவில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 02சந்தோ தால்

    சந்தோ தால்

    பஸ்தி மாவட்டத்தின் தென் மேற்குப்பகுதியில் 10 கி.மீ தூரத்தில் தண்டா சாலையில் இந்த சண்டோ தால் எனும் ஏரி அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்கள், மீன் பிரியர்கள் மற்றும் பிக்னிக் ரசிகர்கள் ஆகியோருக்கு மிகவும் பிடித்த ஸ்தலமாக இந்த ஏரி அமைந்திருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 03பாரா கோயில்

    பாரா கோயில்

    பாரா கோயில் அல்லது பாரா சத்தர் என்று அழைக்கப்படும் இந்த கோயில் பாரா எனும் கிராமத்தில் உள்ளது. பஸ்தி நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் குவானா ஆற்றின் கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. முற்காலத்தில் வியாக்ரபுரி என்ற பெயரில் இப்பகுதி அழைக்கப்பட்டதாகவும்...

    + மேலும் படிக்க
  • 04தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்

    தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்

    1956ம் ஆண்டு பஸ்தியில் அமைக்கப்பட்ட இந்த தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் ஒரு முக்கியமான தாவரவியல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி கேந்திரமாக இயங்கிவருகிறது.

    இது நிபுணர்களை மட்டுமல்லாமல்...

    + மேலும் படிக்க
  • 05ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா

    ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா

    காடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா எனும் பஸ்தி நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சந்த் ரவி தாஸ் வன் விகார் என்றும் அழைக்கப்படுகிறது.

    பஸ்தி ஒரு புராதனமான நகரமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 06பைதா

    பைதா

    பஸ்தி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் இந்த பைதா ஆகும். இது நகரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் சித்தார்த் நகருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கணிசமானதொரு பங்களிப்பை அளித்த பெருமையை இந்த கிராமம் கொண்டிருக்கிறது.

    எனவே இந்த...

    + மேலும் படிக்க
  • 07பக்கே பஜார்

    பக்கே பஜார்

    பஸ்தி மாவட்டத்தின் மிக முக்கியமான மார்க்கெட் பகுதி பக்கே பஜார் என்று அழைக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த மார்க்கெட் பகுதிக்கு  உள்ளூர் நகர மக்கள் மட்டுமல்லாது அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விஜயம் செய்கின்றனர். நாள் முழுதும்...

    + மேலும் படிக்க
  • 08நகர் பஜார்

    நகர் பஜார்

    நகர் எனும் சொல் நகரப்பகுதியை குறிப்பதாக இருந்த போதிலும், இந்த நகர் பஜார் என்பது பஸ்தி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும். பஸ்தி நகரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. கணேஷ்பூருக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் இரண்டாவது பெரிய...

    + மேலும் படிக்க
  • 09அஹ்மத் புல்

    அஹ்மத் புல்

    அஹ்மத் புல் அல்லது அஹ்மத் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் இந்த பாலம் பஸ்தி நகரத்தின் புறநகர்ப்பகுதியில் குவானோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. ஆங்கில ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்த பாலம் பஸ்தி நகரத்தை அயோத்யா, ஃபைஸாபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 10சாவாணி பஜார்

    சாவாணி பஜார்

    பஸ்தி நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும், கர்மியா எனும் கிராமத்திலிருந்து 40 கி.மீ தூரத்திலும் இந்த சாவாணி பஜார் அமைந்திருக்கிறது. 1850ம் ஆண்டுகளில் ஆங்கிலேய ஆட்சியின்போது ஒரு முக்கியமான மார்க்கெட் பகுதியாக இது ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 11மஹுவா தாபர்

    மஹுவா தாபர்

    மஹுவா தாபர் எனப்படும் நகரம் பஸ்தி நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் எனும் பெயரை பெற்றிருக்கிறது. மொஹம்மது லதீஃப் அன்சாரி என்பவர் இடைவிடாத முயற்சி மற்று ஆராய்ச்சிக்கு பின் இந்த இடத்தில் தனது...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue