பாரா கோயில் அல்லது பாரா சத்தர் என்று அழைக்கப்படும் இந்த கோயில் பாரா எனும் கிராமத்தில் உள்ளது. பஸ்தி நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் குவானா ஆற்றின் கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளது. முற்காலத்தில் வியாக்ரபுரி என்ற பெயரில் இப்பகுதி அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
புராணங்களில் இந்த கிராமமும் இங்குள்ள கோயிலும் மிக உயர்வாக சொல்லப்பட்டிருக்கின்றன. சிவ பெருமானுக்கான இந்த கோயிலில் ஒரு சிவ லிங்கத்தை தரிசிக்கலாம். சிவராத்திரி மற்றும் இதர முக்கியமான திருவிழாக்காலங்களில் இக்கோயிலுக்கு ஏராளமான சிவ பதர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications