Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகல்பூர் » ஈர்க்கும் இடங்கள் » மன்டார் பர்வதம்

மன்டார் பர்வதம், பாகல்பூர்

28

மன்டார் பர்வதம் என்பது 700 அடி உயரமுள்ள சிறிய மலையாகும். இந்த மலை மன்டார் மலை என்ற பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்து  மற்றும் சமண மதங்களைச் சேர்ந்த 2 கோவில்கள் இந்த மலையில் உள்ளன.

இந்து மதத்துடன் மிகவும் தொடர்புபடுத்தி பேசப்படும் இந்த மன்டார் மலையைப் பயன்பத்தி தான் தேவர்கள் அமிர்தத்தை, ஆழ்கடலில் இருந்து கடைந்தெடுத்தனர்.

இது சமுத்ரா மன்தான் என்று அழைக்கப்பட்டது. மனடார் பார்வதத்திற்கு அருகில் 'பாபார்னி' என்ற குளம் ஒன்றும் உள்ளது. இந்த குளத்திற்கு நடுவில் ஒரு சிறிய கோவிலும் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed