Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரத்பூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது பரத்பூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

பரத்பூரிலிருந்து 207 கிலோமீட்டர் தொலைவில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா, சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி பரத்பூர் நகருக்கு வந்து சேரலாம். மேலும் ஆக்ராவில் உள்ள கேரியா விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.