Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரத்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கியோலாடியோ தேசிய பூங்கா

    பரத்பூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கியோலாடியோ தேசிய பூங்காவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். 250-ஆண்டுகளுக்கு முன்பு சுராஜ் மால் மகாராஜாவால் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா கியோலாடியோ கானா தேசிய பூங்கா என்ற பெயராலும் அறியப்படுகிறது.

    இந்த பூங்கா பறவைகள்...

    + மேலும் படிக்க
  • 02லோஹாகர் கோட்டை

    ராஜஸ்தானில் உள்ள கோட்டைகளிலேயே தனித்துவமான கட்டிடக்கலை பாணியை கொண்ட லோஹாகர் கோட்டை சுராஜ் மால் மகாராஜாவால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை ஆங்கிலேயர்களின் அசுர தாக்குதல்களிலிருந்தெல்லாம் தப்பித்து இன்றும் இரும்பு போல அப்படியே நிலைத்து நிற்கின்ற காரணத்தால் இது...

    + மேலும் படிக்க
  • 03லக்ஷ்மன் கோயில்

    லக்ஷ்மன் கோயில்

    பரத்பூரில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றான லக்ஷ்மன் கோயில் கட்டப்பட்டு 400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ராஜஸ்தானிய கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

    இந்த கோயிலின் மேற்கூரைகள், சுவர்கள், தூண்கள், நுழைவாயில்கள் என்று அனைத்துமே அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 04கங்கா கோயில்

    கங்கா கோயில்

    கங்கா கோயிலின் கட்டிடப்பணி 1845-ஆம் ஆண்டு பால்வாந்த் சிங் மகாராஜாவால் ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பிறகு 90 ஆண்டுகள் கழித்துதான் கோயில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது.

    இந்த கோயில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டதும் பால்வாந்த் மகாராஜாவின் சந்ததியை சேர்ந்த...

    + மேலும் படிக்க
  • 05தீக் கோட்டை

    தீக் கோட்டை

    பரத்பூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தீக் கோட்டை, 1730-ஆம் ஆண்டு சுராஜ் மால் மகாராஜாவ்ல் கட்டப்பட்டது. இந்த கோட்டை ஜட் ஆட்சியாளர்களின் தலைநகராக விளங்கிய தீக் நகரில் அமைந்திருக்கிறது.

    தீக் கோட்டையின் மைய கோபுரம் ஆழமில்லாத கால்வாய்க்கு...

    + மேலும் படிக்க
  • 06அரசு அருங்காட்சியகம்

    அரசு அருங்காட்சியகம்

    பரத்பூரில் உள்ள லோஹாகர் கோட்டையின் உள்ளே இந்த அரசு அருங்காட்சியகம் செயல்பட்டுவருகிறது. இங்கு பரத்பூரின் வரலாற்றுச் செல்வங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    பரத்பூர் ஆட்சியாளர்களின் காலத்தில் கச்சஹ்ரி கலன்  என்ற பெயரில் நிர்வாக...

    + மேலும் படிக்க
  • 07கோபால் பவன்

    கோபால் பவன்

    கோபால் பவன் கலைத்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்டு 1760-ஆண்டு கட்டப்பட்ட அற்புதமான கலைப்படைப்பாகும். இதன் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் கவின் கொஞ்சும் தோட்டங்களும், பின்பக்கத்தில் சவான் மற்றும் படோன் எனும் காட்சிக்கூடங்கள் சூழ அமைந்திருக்கும் கோபால் சாகர் என்ற...

    + மேலும் படிக்க
  • 08பரத்பூர் அரண்மனை

    பரத்பூர் அரண்மனை

    பரத்பூர் அரண்மனை ராஜ்புட் மற்றும் முகாலய கட்டிடக் கலைகளின் கலவையில் உருவான அற்புத படைப்பாகும். இந்த அரண்மனையின் நீதிமண்டப தளப் பரப்பு நுண்ணிய வேலைப்பாடுகளை கொண்ட ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த அரண்மனையின் மையப்பகுதி அருங்காட்சியகமாக...

    + மேலும் படிக்க
  • 09பாங்கேபிஹாரி கோயில்

    பாங்கேபிஹாரி கோயில்

    இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பாங்கேபிஹாரி கோயில் பரத்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த கோயில் கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பிரிஜ் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டிருக்கின்றது.

    இதன் பிரதான...

    + மேலும் படிக்க
  • 10பந்த் பாரேத்தா

    பந்த் பாரேத்தா

    பரத்பூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் பந்த் பாரேத்தா பாதுகாக்கப்பட்ட கட்டுப்பகுதி அமைந்திருக்கிறது. இந்தக் காடுகளில் சிறுத்தைப்புலி, சாம்பார் மான், காட்டுப்பன்றி, கழுதைப்புலி போன்ற விலங்குகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு 200-க்கும் மேற்பட்ட பறவை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri