Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புஜ் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிரக் மஹால்

    19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அழகிய இத்தாலிய-கோத்திக் பாணி கட்டிடம், இங்கு வருவோர் பலருக்கு, முக்கியமாக பாலிவுட் பிரமுகர்களுக்கு, மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றும்.

    ஏனெனில், இந்த கலைநயம் வாய்ந்த மாளிகையில், பிரபல இந்தித் திரைப்படங்களான ஹம் தில் தே...

    + மேலும் படிக்க
  • 02ஹமீர்ஸர் ஏரி

    மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, ஜடேஜாவின் ஆட்சியாளரான ராவ் ஹமீர் அவர்களின் பெயரில் வழங்கப்பட்டு வரும் இந்த ஏரி, புஜ் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது.

    புஜ் நகரின் பெரும்பாலான முக்கிய சுற்றுலா ஸ்தலங்களை தன் கிழக்குப்புறத்தே கொண்டுள்ள, இந்த 450...

    + மேலும் படிக்க
  • 03அயினா மஹால்

    புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது “கண்ணாடிகளின் கூடம்”, ஒரு அற்புதமான மாளிகையாகும்.

    18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான ராம் சிங் மாலம் என்பவரால், இந்திய-ஐரோப்பிய...

    + மேலும் படிக்க
  • 04கட்ச் அருங்காட்சியகம்

    ஒரு அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பரோ, அது அனைத்தும் இங்கு உள்ளது. ஓவியங்களிலிருந்து நாணயங்கள் வரை, இசைக்கருவிகளிலிருந்து, கலைப்பொருட்கள் மற்றும் பழங்கால ஓலைக் குறிப்புகளிலிருந்து, கலைநயம் ததும்பும் சிற்பங்கள் வரை,...

    + மேலும் படிக்க
  • 05பாரதிய சன்ஸ்கிருதி தர்ஷன்

    கட்ச் பகுதியின் பல வகை நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கைவினைகளைக் காட்சிப்படுத்தும் பாரதிய சன்ஸ்கிருதி தர்ஷன், கல்லூரிச் சாலையில் அமைந்துள்ளது.

    திங்கள்கிழமை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 06சுவாமிநாராயண் கோயில்

    புஜ் நகரின் ராம்கந்த் படிக்கிணற்றின் அருகில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயில் அழகிய சுற்றுச்சூழலுடன் காணப்படுகிறது. இந்த வழிபாட்டு ஸ்தலத்தைச் சுற்றிலும் கிருஷ்ண பகவான் மற்றும் ராதை ஆகியோரின் வண்ணமயமான மர சிற்பங்கள், நாட்டின் இதர சுவாமி நாராயண் கோயில்களில்...

    + மேலும் படிக்க
  • 07கருமலைகள் (காலோ துங்கார்):

    நிச்சலனமான மர்மத்தோடு தோற்றமளிக்கும் இந்த கருமலைகள் காவ்தாவின் வடக்குப்புறத்தில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. கட்ச் பகுதியின் மிக உயரமான இடமான இது, கட்ச்சின் க்ரேட் ரான் பகுதியின் அழகை ஒரு பறவையின் பார்வையில் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போன்றதொரு...

    + மேலும் படிக்க
  • 08கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம்

    கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம்

    இந்த பாலைவன சரணாலயம் மொத்தமுமே காண்போரை செயலிழக்கச் செய்யும் அழகோடு காணப்படுன்றது. 1986 ஆம் வருடத்தில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த வசீகரமான கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம் ஏராளமான பாலூட்டி வகை விலங்குகளுக்கும், பல அரிய வகை பறவையினங்களுக்கும் ஆதரவளித்து...

    + மேலும் படிக்க
  • 09ஷரத் பௌக் அரண்மனை

    ஷரத் பௌக், 1991-ஆம் ஆண்டில் கட்ச்சின் கடைசி மன்னரான மதன்சிங் இறக்கும் வரையில், அரச குடும்பத்தினரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனை, அழகிய கலைப்பொருட்களை கொண்டிருப்பதோடு, பூக்கும் செடிகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10ராயல் சதார்திஸ்

    ராயல் சதார்திஸ், நகரத்தினுள்ளே அமைந்திருந்தாலும், புஜ் நகரின் அமைதியான மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பரபரப்பான சாலைகளிலிருந்து தொலைவாகவும், சுற்றுப்புறத்தில் கட்டிடங்கள் ஏதும் இல்லாமலும் காணப்படும் இதில், ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வெகு அழகாக இருப்பது போல்...

    + மேலும் படிக்க
  • 11ராம்கந்த் படிக்கிணறு

    நீங்கள் கட்ச் அருங்காட்சியகத்துக்கு அருகிலோ அல்லது புஜ் நகரின் ராம் தன் கோயிலுக்கு அருகிலோ இருந்தீர்களானால், இக்கிணற்றின் படிக்கட்டில் சில படிகள் இறங்கினால் பேரமைதியை உணர முடியும்.

    ராம் தன் கோயிலுக்கு அருகில் உள்ள இக்கிணற்றின் அருகாமையில் சில நிமிடங்கள்...

    + மேலும் படிக்க
  • 12புஜோடி

    கலை அபிமானிகள் இந்த இடத்தை மிகவும் விரும்புவர். புஜ் நகரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு நகரமான புஜோடி, பெரும்பாலான மக்கள் தேர்ந்த கைவினைக் கலைஞர்களாகத் திகழும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நகரமாகும்.

    கட்ச் பகுதியின் துணியக மையமான இங்கு,...

    + மேலும் படிக்க
  • 13தமத்கா

    புஜ் நகரம், கைவினைப் பொருட்கள் மற்றும் துணிமணிகளுக்கு பிரபலமாக விளங்கும் சுவாரஸ்யமான நகரங்களின் உறைவிடமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

    தமத்காவும் அந்நகரங்களுள் ஒன்றாகும். புஜ் நகரின் கிழக்குப் பகுதியில் சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரமான...

    + மேலும் படிக்க
  • 14கேரா

    புஜ் நகரின் தெற்குப் பகுதியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கேரா, சோலாங்கி ஆட்சியாளர்களின் காலத்தைய சிவன் கோயில் ஒன்றைக் கொண்டுள்ளது.

    இக்கோயிலின் பெரும்பாலான பகுதி 1819 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தின் போது சிதைக்கப்பட்டு விட்டாலும், கோயிலின் ஒரு...

    + மேலும் படிக்க
  • 15காவ்தா

    காவ்தா

    காவ்தா செல்வது பல்வேறு காரணங்களினால் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. கட்ச்சின் கடைக்கோடி கிராமமான இதில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு சென்றால் இந்திய-பாகிஸ்தான் எல்லையை அடையலாம்.

    இக்கிராமம், உள்ளூர் கைத்தொழில் கலைஞர்களால் உருவாக்கப்படும் கைவினைப் பொருட்கள்,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri