இந்தியாவிலுள்ள பிரம்மனுக்கு உரிய ஆலயங்களில் இந்த ஆதி பிரம்ம ஆலயம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. புண்டரிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள கோகான் என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
மரத்தால் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரம்மாவின் சிலை...
விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் திரியுக் நாராயண் ஆலயம் புண்டர் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் புண்டருக்கு 12 கிமீ தொலைவில், டயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
கிபி 800ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் பகோடா கட்டிடக் கலையின்...