எம்.ஜி ரோடு அல்லது மஹாத்மா காந்தி ரோடு என்று அழைக்கப்படும் இந்த மார்க்கெட் பகுதி பல ஷாப்பிங் அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கு பயணிகள் அற்புதமான ஷிஃபான் புடவைகள், ஜார்ஜெட் புடவைகள் மற்றும் பாரம்பரிய பந்தனி (அச்சுச்சாய வண்ணம் தோய்த்த) புடவைகள் போன்றவற்றை சகாய விலையில் வாங்கலாம்.
இவை தவிர இந்த மார்க்கெட் பகுதியில் தோல் பொருட்கள் மற்றும் மரத்தால் ஆன கலைப்பொருட்கள் போன்றவற்றை ராஜஸ்தான் சுற்றுலா ஞாபகார்த்தமாக வாங்கி பயணிகள் ஊருக்கு எடுத்துச்செல்லலாம்.



Click it and Unblock the Notifications