வெண் பளிங்கு கல்லால் கட்டப்பட்டுள்ள இந்த ரத்தன் பெஹாரி கோயில் ஒரு அற்புதமான ஆன்மீகத் திருத்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது இந்தோ-முகலாய கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹிந்துக் கடவுளான கிருஷ்ணருக்காக எழுப்பப்பட்டுள்ள இந்தக்கோயில் ஜுனாகர் கோட்டைக்கு மிக அருகில் உள்ளது. 1846ம் ஆண்டில் 18வது பிக்கானேர் அரசரால் இது கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications