தர்மாலயா இன்ஸ்டிடியூட், கல்வி, சேவை, மற்றும் கருணை வாழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசாங்கம் சாராத அமைப்பு. இந்த அமைப்பு தொடர் கிராமப்புற வளர்ச்சி, சிந்தனைமிக்க சேவை-படிப்பு மற்றும் மூழ்கவைக்கும் சுற்றுப்புறம் சார்ந்த சுற்றுலா போன்றவற்றில் நடைமுறை கவனம் செலுத்தி வருகின்றது.
சேவை படிப்புக்கும், தியான பயிற்சிகளுக்கும் ஏற்ற சுற்றுச்சூழல் சார்ந்த வளாகம். மாணவர்களும், தன்னார்வத் தொண்டர்களும் ’கர்ம யோகா’ அல்லது தன்னலம் இல்லாத நோக்கத்துடன் சேவை செய்வதில் ஈடுபட வாய்ப்பு அளிக்கும் தியானம் மற்றும் பயிற்சி கூட்டங்களையும் இந்த அமைப்பு ஒழுங்குசெய்கின்றது.



Click it and Unblock the Notifications