Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொகரோ » வானிலை

பொகரோ வானிலை

பொகரோ சுற்றுலாவிற்கான உகந்த பருவம் மார்ச் முதல் செப்டம்பருக்கு இடைப்பட்ட மாதங்களே. இந்தப் பருவத்தில் பொகரோ வானிலை மிகவும் இனிமையாக காணப்படும்.

கோடைகாலம்

பொகரோவின் கோடைகாலம் மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் வரை நீடிக்கின்றது. இங்கு கோடைகாலத்தில் அதிக பட்ச வெப்பநிலை சுமார் 42 டிகிரி செல்ஸியஸ் வரை செல்லக்கூடும்.

மழைக்காலம்

பொகரோவின் மழைக்காலம் ஜூலை மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கின்றது. இங்கு பருவமழை காலங்களில் கனமழை பொழிகின்றது.

குளிர்காலம்

இங்கு நவம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை தொடர்கின்றது. பொகரோவின் குளிர்கால அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 28 மற்றும் 6 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.