Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொகரோ » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் பொகரோ (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01தன்பாத், ஜார்கண்ட்

    தன்பாத்- இந்தியாவின் நிலக்கரி தலைநகர்!

    ஜார்கண்டின் புகழ்பெற்ற நகரமான தன்பாத், இந்தியாவின் வளமான நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டிருப்பதால் 'இந்தியாவின் நிலக்கரி தலைநகர்', என்றழைக்கப்படுகிறது.மேற்கே பொகாரோ மற்றும் கிரித்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 52.5 km - 1 Hrs 2 mins
    Best Time to Visit தன்பாத்
    • அக்டோபர்-மார்ச்
  • 02கிரிதிஹ், ஜார்கண்ட்

    கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!

    ‘கிரிதிஹ்’ நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 101 km - 1 Hrs 47 mins
    Best Time to Visit கிரிதிஹ்
    • ஜனவரி-டிசம்பர்
  • 03ஜம்ஷெட்பூர், ஜார்கண்ட்

    ஜம்ஷெட்பூர் - இந்தியாவின் தொழில்நகரம்!

    இந்தியாவின் தொழில் நகரம் என்றழைக்கப்படும் இந்நகரம் ஜம்ஷெட்ஜீ நுசர்வாஞ்சி டாட்டாவால் உருவாக்கப்பட்டது. ஜார்கண்டின் அதிக மக்கள் தொகை உள்ள நகரமான இது, டாட்டா நகரம் என்றும் எஃகு......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 137 km - 2 Hrs 59 mins
    Best Time to Visit ஜம்ஷெட்பூர்
    • அக்டோபர்-மார்ச்
  • 04ராஞ்சி, ஜார்கண்ட்

    ராஞ்சி - நீர்வீழ்ச்சி நகரம்!

    ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நீர்வீழ்ச்சி நகரம் என அழைக்கப்படுகிறது. சோடா நாக்பூர் பீடத்தில் உள்ள ராஞ்சி, கடல் மட்டத்தில் 2140அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 123 km - 2 Hrs 19 mins
    Best Time to Visit ராஞ்சி
    • அக்டோபர்-மே
  • 05ஹஜாரிபாக், ஜார்கண்ட்

    ஹஜாரிபாக்- ஆயிரம் தோட்டங்களின் நகரம்!

    ராஞ்சியில் இருந்து 93 கிமீ தொலைவில் உள்ள ஜார்கண்டில் சோடாநாக்பூர் பீடத்தில் அமைந்துள்ளது ஹஜாரிபாக். காடுகளால் சூழப்பட்டுள்ள ஹஜாரிபாக்கில் கொனார் நதி ஓடுகிறது. சந்ர்ஹ்வரா,......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 119 km - 2 Hrs 0 mins
    Best Time to Visit ஹஜாரிபாக்
    • அக்டோபர்
  • 06ராம்கார்ஹ், ஜார்கண்ட்

    ராம்கார்ஹ் - அமைதியான யாத்ரீக ஸ்தலம்!

    ஜார்கண்டின் 24 மாவட்டங்களில் ஒன்றான ராம்கார்ஹ் முக்கியமான சுற்றுலாத் தளமாகும்.2007ஆம் ஆண்டு செப்டம்பர்12ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மாவட்டம் அதற்கு முன்பு ஹஜாரிபாகின்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 76.9 km - 1 Hrs 23 mins
  • 07தும்கா, ஜார்கண்ட்

    தும்கா – ஹிந்துக்களுக்கான ஒரு புனித நகரம்!

    ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த ‘தும்கா’ சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் பெருமையான அடையாளத்தை......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 196 km - 3 Hrs 20 mins
    Best Time to Visit தும்கா
    • பிப்ரவரி-ஏப்ரல்
  • 08சாந்தி நிகேதன், மேற்கு வங்காளம்

    சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!

    மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 222 Km - 3 Hrs, 55 mins
  • 09பாகல்பூர், பீஹார்

    பாகல்பூர் - இந்திய பட்டுத் தொழிலின் சொர்க்கம்!

    இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 290 Km - 5 Hrs, 46 mins
  • 10முங்கர், பீஹார்

    முங்கர் - ஆனந்தம் அள்ளித்தரும் பயணம்!

    பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 302 Km - 5 Hrs, 26 mins
    Best Time to Visit முங்கர்
    • செப்டம்பர்-மார்ச்
  • 11நவாதா, பீஹார்

    நவாதா – ஆச்சரியங்கள் நிறைந்த கிராமிய பூமி

    பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 232 Km - 4 Hrs, 2 mins
    Best Time to Visit நவாதா
    • செப்டம்பர்-மார்ச்
  • 12சத்ரா, ஜார்கண்ட்

    சத்ரா - அற்புதமான , அழகிய இடங்களின் தொகுப்பு!

    சத்ரா ஜார்கண்ட் மாநிலத்தின் நுழைவாயில் என அறியப்படுகிறது. இந்த இடம் அருவிகள், நீரூற்றுகள், பசுமையான காடுகள் போன்றவற்றால் நிரம்பி இருப்பதால் இயற்கை காதலர்கள் மற்றும்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 180 km - 2 Hrs 57 mins
    Best Time to Visit சத்ரா
    • அக்டோபர்-மார்ச்
  • 13நாலந்தா, பீஹார்

    நாலந்தா - ஞான பூமி!

    நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 269 Km - 4 Hrs, 35 mins
    Best Time to Visit நாலந்தா
    • அக்டோபர்-மார்ச்
  • 14தியோகர், ஜார்கண்ட்

    தியோகர் - சிவபெருமானின் இருப்பிடம்!

    புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில்......

    + மேலும் படிக்க
    Distance from Bokaro
    • 171 km - 2 Hrs 59 mins
    Best Time to Visit தியோகர்
    • அக்டோபர்-பிப்ரவரி
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu