Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போர்டி » ஈர்க்கும் இடங்கள் » அஸவ்லி அணை

அஸவ்லி அணை, போர்டி

10

போர்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த அஸவ்லி அணை ஒரு சுவாரஸ்யமான கட்டிடக்கலை உண்மையை தன் உருவாக்கத்தின் பின்னணியாக கொண்டுள்ளது. அதாவது இந்த அணை முழுக்க முழுக்க மனிதக்கரங்களால், தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் மட்டுமே  - எகிப்திய பிரமிடுகள் கட்டப்பட்டதைப்போன்று – உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அணை பிரமிக்க வைக்கும் 1160 அடி நீளத்தையும் 78 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. இதன் ஒரு புறத்தில் ஏரி மற்றும் பசுமையான மலைகளும் மறு புறத்தில் வயல்வெளிகளும் ஒரு சிறிய கிராமமும் காணப்படுகின்றன.

இந்த அஸவ்லி அணை ஒரு சிறந்த சிற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது. இங்கிருந்து பாஹ்ரோட் குகைகள் அமைந்துள்ள மலைகள் அழகாக தெரிகின்றன. மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும் அழகும் சுற்றியுள்ள பசுமையான சூழலும் ரம்மியமாக காட்சியளிக்கும் என்பதால் அக்காலத்தில் இந்த அணைப்பகுதியை பார்க்க வருவது சிறந்தது.

தனிமையை ரசிக்க இது மிகவும் உகந்த இடமாகும். இந்த அணைக்கு அருகிலேயே வேறு சில நீர்த்தேக்கங்களும் அணைகளும் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri