Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புலந்த்ஷாஹர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை NH 91 மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 14, 18 ஆகியவற்றின்மூலம் புலந்த்ஷாஹர் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி போக்குவரத்து கழகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இந்த நகரத்துக்கு அதிகமாக இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து தனியார் சொகுசு சுற்றுலா பேருந்துகளும் புலந்த்ஷாஹர் நகரத்துக்கு கிடைக்கின்றன. நகரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்ய உள்ளூர் பேருந்து சேவைகள் மற்றும் ரிக்ஷாக்களை பயன்படுத்தலாம்.