பம்பாவதா’வைச் சேர்ந்த ராவ் ராஜா கொல்ஹான் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த ‘கேதாரேஷ்வர் தாம்’ கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புனித ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு அருகிலேயே பிரசித்தமான கோயில்களான கேதாரேஷ்வர் கோயில் மற்றும் பத்ரி நாராயண் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications