Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பல் சரணாலயம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சம்பல் சரணாலயம் ரயில் மூலம்

சம்பலுக்கு அருகிலுள்ள ரயில் நிலையமும் ஆக்ரா நகரத்தில் தான் அமைந்திருக்கிறது. இங்கிருந்து நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவைகள் கிடைக்கின்றன. டெல்லியையும் ஆக்ராவையும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் எனும் பிரத்யேக ரயில் இணைக்கிறது. ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் அல்லது அரசுப்பேருந்துகள் மூலமாக சம்பலுக்கு வரலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன சம்பல் சரணாலயம்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது