Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பானேர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சம்பானேர் பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள சாலைப்போக்குவரத்து மார்க்கமே உகந்ததாக உள்ளது. அஹமதாபாத் மற்றும் வடோதராவிலிருந்து குஜராத் அரசுப்பேருந்துகள் சம்பானேர் ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன.