Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பானேர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிக்கந்தர் ஷா கல்லறை

    குஜராத் மாநிலத்திலுள்ள சம்பானேர் வரலாற்று ஸ்தலத்தில் சிக்கந்தர் ஷா கல்லறை அமைந்துள்ளது. சம்பனேர் பகுதியை கடைசியாக ஆண்ட மன்னரான சிக்கந்தர் ஷா இமாம் உல் முல்க் என்பவரால் கொல்லப்பட்டார்.

    சிக்கந்தர் ஷா அவரது இரு சகோதரர்களோடு சேர்த்து இங்கு...

    + மேலும் படிக்க
  • 02சகர் கான் தர்க்கா

    சகர் கான் தர்க்கா எனும் இந்த பிரம்மாண்ட கல்லறை மாளிகை குஜராத் மாநிலத்தில் பழமையான வரலாற்று நகரமான சம்பானேர் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. ஒரு தாழ்வான பீட அமைப்பின்மீது கட்டப்பட்ட ஒரு பெரிய குமிழ்மாட வடிவமைப்பாக இந்த தர்க்கா காட்சியளிக்கின்றது.

    + மேலும் படிக்க
  • 03மகாய் கொத்தார் அல்லது நவ்லக்கா கொத்தார்

    வரலாற்றுக்காலத்தில் போர்வீரர்களுக்கு தேவையான தானியங்களை சேகரித்து வைக்கும் களஞ்சியங்களாக இந்த குமிழ் போன்ற கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை சம்பானேர் வரலாற்றுத்தலத்தில் அமைந்துள்ளன.

    + மேலும் படிக்க
  • 04ஜமா மஸ்ஜித்

    அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஜமா மஸ்ஜித் சம்பானேர் வரலாற்று ஸ்தலத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சமாகும். 30 மீட்டர் உயரமுள்ள இரண்டு மினாரெட் கோபுரங்கள் இந்த மசூதி அமைப்பில் காணலாம்.

    நுணுக்கமான கற்குடைவு அலங்காரங்களை கொண்டுள்ள தூண்கள் இங்கு...

    + மேலும் படிக்க
  • 05நாகினா மஸ்ஜித்

    நுணுக்கமான குடைவு வேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த நாகினா மஸ்ஜித் சம்பானேர் வரலாற்று ஸ்தலத்திலுள்ள மற்றொரு முக்கியமான மசூதியாகும்.

    மூன்று குமிழ் கோபுரங்களை கூரையாக கொண்ட பிரதான கூடம் ஒரு உயரமான பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகிலேயே...

    + மேலும் படிக்க
  • 06கெவடா மஸ்ஜித்

    சம்பானேர் வரலாற்றுத்தலத்திலுள்ள கெவடா மஸ்ஜித் ஒரு முக்கியமான ஆன்மிக சடங்கு ஸ்தலமாக விளங்குகிறது. இதற்கு அருகில் உள்ள ஒரு நினைவு மாடப்பகுதி சடங்குகளுக்கு முன்பான உடல் சுத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த ஸ்தலத்தில் பல மெஹ்ராப் அமைப்புகள் காணப்படுகின்றன....

    + மேலும் படிக்க
  • 07சாஹர் கி மஸ்ஜித்

    சாஹர் கி மஸ்ஜித்

    சம்பானேர் ராஜ்ஜியத்தை ஆண்ட் சுல்தான்களின் தனிப்பட்ட மசூதியாக இந்த சாஹர் கி மஸ்ஜித் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூன்று நுழைவாயில்களிலும் மிகப்பெரிய குமிழ் வடிவ கூரை அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    + மேலும் படிக்க
  • 08லீலா கும்பாய் கி மஸ்ஜித்

    லீலா கும்பாய் கி மஸ்ஜித்

    சம்பானேர் ஸ்தலத்திலுள்ள இந்த மசூதி ஒரு உயரமான மேடை அமைப்பின்மீது அமைக்கப்பட்டிருக்கும் குமிழ் மாட அமைப்போடு காட்சியளிக்கிறது. நூற்றாண்டுகளை கடந்து வீற்றிருக்கும் இதன் வண்ணமும் மினுமினுப்பும் குன்றி காணப்பட்டாலும் கலையம்சங்கள் ரசிக்கும்படியாக உள்ளன.

    + மேலும் படிக்க
  • 09ஹெலிகல் ஸ்டெப்வெல்

    பிரமிக்க வைக்கும் இந்த ஹெலிகல் ஸ்டெப்வெல் (சுருள் படிக்கிணறு) எனும் அமைப்பு பார்வையாளர்களை திகைக்க வைக்கும் தோற்றத்தை கொண்டுள்ளது.

    இந்த பிரம்மாண்ட கிணறு அமைப்பின் சுவரை ஒட்டியவாறு சுருள் சுருளாக படிக்கட்டுகள் உள்ளே இறங்கிச்செல்வது போன்று வெகு...

    + மேலும் படிக்க
  • 10செங்கல் கல்லறை

    செங்கல் கல்லறை

    குஜராத் மாநிலத்தில் செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே கல்லறை வளாகமாக இந்த செங்கல் கல்லறை வளாகம் குறிப்பிடப்படுகிறது. இதன் மையப்பகுதியில் ஒரு குமிழ் மாடக்கூரையும் நான்கு மூலைகளிலும் நான்கு குமிழ்மாடக்கூரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    இந்த கல்லறை...

    + மேலும் படிக்க
  • 11ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயம்

    சம்பானேர் வரலாற்றுத்தலத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்த ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயத்துக்கும் தவறாமல் விஜயம் செய்வது அவசியம். சம்பானேர் ஸ்தலத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் பலவகையான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகள்...

    + மேலும் படிக்க
  • 12கெவ்தி ஈகோ கேம்ப்சைட்

    கெவ்தி ஈகோ கேம்ப்சைட்

    ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயத்திலிருந்து ரத்தன்மஹால் சரணாலயத்திற்கு செல்லும் வழியில் இந்த சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவுக்கான கூடார வசிப்பு ஸ்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு ஆற்றங்கரைப்பகுதியில் உள்ள இந்த ‘கேம்ப்சைட்’ வளாகம் பலவித உயிரினங்களை அருகில்...

    + மேலும் படிக்க
  • 13தன்பாரி ஈகோ கேம்ப்சைட்

    தன்பாரி ஈகோ கேம்ப்சைட் எனும் இந்த கூடார வசிப்பு ஸ்தலம் ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பலவகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிறைந்துள்ளன.

    இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் காட்டுப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu