Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பானேர் » ஈர்க்கும் இடங்கள் » தன்பாரி ஈகோ கேம்ப்சைட்

தன்பாரி ஈகோ கேம்ப்சைட், சம்பானேர்

30

தன்பாரி ஈகோ கேம்ப்சைட் எனும் இந்த கூடார வசிப்பு ஸ்தலம் ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பலவகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிறைந்துள்ளன.

இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் காட்டுப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு இயற்கைச்சூழல் பற்றி தெரிந்து கொள்ள இந்த ஈகோ கேம்ப்சைட் உதவுகிறது.

வனச்சுற்றுலாவுக்கான முன் தயாரிப்பு பயிற்சி, சமையல் கூடம் மற்றும் உணவுக்கூடம், தங்கும் அறைக்குடில்கள் போன்ற வசதிகள் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed