Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சம்பவத் » ஈர்க்கும் இடங்கள் » ஆதித்யா கோவில்

ஆதித்யா கோவில், சம்பவத்

13

ஆதித்யா கோவில் என்பது ரமக் கிராமத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இந்த கோவில் பல சிகரங்கள், பூக்கள் அடங்கிய பள்ளத்தாகுகள் மற்றும் அடர்ந்த பச்சை காடுகளால் சூழ்ந்து இருக்கிறது.

இங்கு பல பக்தர்கள் வந்து சூரியக் கடவுளை தரிசனம் செய்வர். இந்த கோவில் சந்த் அரச குடும்பத்தால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. இங்கு வருபவர்கள் அருகில் இருக்கும் அடி மற்றும் பூமியா கோவில்களுக்கும் சென்று வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon