Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சத்தீஸ்கர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஶ்ரீ உவசாகரம் பர்வஷா தீர்த், நாக்புரா,துர்க்

    ஶ்ரீ உவசாகரம் பர்வஷா தீர்த், நாக்புரா

    சியோநாத் நதிக்கரையில் உள்ள இந்த ஜைன கோவில் 1995ல் உருவாக்கப்பட்டது. 30அடி உயர வாயிலும், அறிவு, உள்ளுணர்வு, நன்னொழுக்கம், அமைதி ஆகியவற்றைக் குறிக்கும் நான்கு தூண்களும் இக்கோவிலும் சிறப்பம்சங்களாகும்.

    இரண்டு யானைகள் கடவுளை வழிபடுவதைப் போல அமைக்கப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 02கங்கா மையா கோவில்,துர்க்

    கங்கா மையா கோவில்

    ஜல்மலாவில் உள்ள இந்த கோவில் பிலாய் மாவட்ட எல்லைக்குள் வருகிறது. இங்குள்ள மீனவர்கள் நீருக்கடியில் இருந்து கடவுள் சிலையைக் கண்டதாகவும், ஆனால் அதை எடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பிறகு ஒரு கிராமவாசியின் கனவில் வந்த கடவுள் அந்த சிலையை எடுத்து ஒரு...

    + மேலும் படிக்க
  • 03தியோபலோடா,துர்க்

    தியோபலோடா

    பழங்கால சிவன் கோவிலான இங்கு சரோடா என்ற சிறிய கிராமம் பிலாயில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் இருந்து சட்டீஸ்கரின் மற்றொரு ஊருக்கு சுரங்கப்பாதை உள்ளதாக சொல்லப்படுகிறது, சிவன், விநாயகர், மிருகங்கள்...

    + மேலும் படிக்க
  • 04ப்ஹொரம்டியோ கோயில்,கபிர்தாம்

    ப்ஹொரம்டியோ கோயில் மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. மனதை மயக்கும் சுற்றுச் சூழலுக்கு மத்தியில் அற்புதமன சிற்பங்களுடன இந்தக் கோவில் விளங்குகின்றது.  இது நாகர் பாணியில் உருவாக்கப்பட்ட கோவிலாகும். இது ஒரு பிரபலமான சிவன் கோவிலாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 05படான்,துர்க்

    படான்

    நகர பஞ்சாயத்தாகவும் விளங்கும் படான், 280மீ உயரத்தில் அமைந்துள்ளது. 8678பேர் வசிக்கும் இந்நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதன் இயற்கை அழகில் மயங்குவது நிச்சயம்.

    + மேலும் படிக்க
  • 06டண்டுலா,துர்க்

    டண்டுலா

    சுகா நலா நதிக்கரையில் உள்ள இந்த இடத்தில் டண்டுலா அணை அமைந்துள்ளது. 1912ல் கட்டி முடிக்கப்பட்ட 827.2சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம் பலோடில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 07ஸ்வஸ்திக் விஹார்,மஹாசமுந்த்

    ஸ்வஸ்திக் விஹார்

    ஸ்வஸ்திக் விஹார் எனும் இந்த புராதன புத்த விஹாரம் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புத்த பிக்குகள் தியானத்திற்கு பயன்படுத்திய விஹாரமாக இது விளங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 08அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி,கோரியா

    அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி

    கோரியா மாவட்டத்தில் உள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது. மனேந்திரகர் – பைகுந்த்பூர் நெடுஞ்சாலையில் ஹரா நாக்பூர் எனும் இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 80-90 அடி உயரத்திலிருந்து விழும் இந்த...

    + மேலும் படிக்க
  • 09மஹந்த் கஸிதாஸ் மியூசியம்,ராய்பூர்

    மஹந்த் கஸிதாஸ் மியூசியம்

    சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழும் இந்த மஹந்த் கஸிதாஸ் மியூசியம் ராய்பூர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது டி.கே மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருக்கிறது.

    ராஜா மஹந்த் கஸிதாஸ்...

    + மேலும் படிக்க
  • 10மஹாமயா மந்திர்,சர்குஜா

    மஹாமயா மந்திர்

    சர்குஜா மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இந்த மஹாமயா மந்திர் அமைந்திருக்கிறது. இது சூரஜ்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்திலுள்ள தேவிபூர் எனும் இடத்தில் உள்ளது.

    நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர்....

    + மேலும் படிக்க
  • 11ஆனந்த் பிரபு குடி விஹார்,சிர்பூர்

    ஆனந்த் பிரபு குடி விஹார்

    சிர்பூர் நகரம் இங்குள்ள புத்த விஹாரங்களுக்கு வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. இவற்றில், ஆனந்த் பிரபு குடி விஹார் எனும் மடாலயம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த புத்த விஹாரம் புத்தரின் தீவிர பக்தரான ஆனந்த் பிரபு பிக்ஷு என்பவரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 12குலேஷ்வர மஹாதேவா மந்திர்,ராஜிம்

    குலேஷ்வர மஹாதேவா மந்திர்

    ராஜிம் நகரத்தை ஒட்டி மஹாநதி மற்றும் பைரி ஆறுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தீவுப்பகுதி ஒன்றுள்ளது. இந்த தீவில் உள்ள ஒரு பிரசித்தமான சிவன் கோயில் இந்த குலேஷ்வர மஹாதேவா மந்திர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் 17 அடி உயரம் கொண்ட ஒரு எண்முக வடிவ பீட அமைப்பின்மீது...

    + மேலும் படிக்க
  • 13குட்டாகட்,பிலாஸ்பூர்

    குட்டாகட்

    அழகிய அணையான குட்டாகர் ரத்தன்பூரில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. பிலாஸ்பூர்-அம்பிகாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இடம் சுற்றுலா பயணிகள் சுலபமாக அடையும் வகையில் உள்ளது.

    இந்த இடத்தின் இயற்கை அழகு மதிமயக்குவதாக உள்ளது. அணைக்கு அருகில் இருப்பதால்...

    + மேலும் படிக்க
  • 14கங்க்ரேல் அணை,தம்தரி

    கங்க்ரேல் அணை

    ரவிஷங்கர் அணை என்றும் அழைக்கப்படும் இந்த கங்க்ரேல் அணை தம்தரி மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த அணை 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

    இந்த அணையின் ஒரு அங்கமாக கங்க்ரேல்...

    + மேலும் படிக்க
  • 15கடியா மலை,காங்கேர்

    கடியா மலை

    காங்கேர் மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலையாக இந்த கடியா மலை அமைந்திருக்கிறது. ஒரு இயற்கை கோட்டை போன்று காட்சியளிக்கும் இந்த மலைப்பகுதி கந்த்ரா வம்சத்தை சேர்ந்த தர்மதேவ் என்ற மன்னரின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.

    எப்போதுமே வற்றாத குளம் ஒன்று இந்த மலையின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat

Near by City