நந்தி மலையில் 4831அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது பயணிகள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய முக்கியமான சுற்றுலாத்தலமாகும்.
பாண வம்ச அரசியான ரத்னவ்ல்லியால் 806ம் ஆண்டு திராவிட கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. உக்ரநரசிம்மர் மற்றும் யோகநரசிம்மர் போன்ற கடவுள்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
சோப்புக்கல் எனப்படும் விசேஷ பாறைக்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள அருணாசலேஸ்வரர் கோயிலும் இந்த கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.



Click it and Unblock the Notifications