கும்மநாயகா கோட்டையானது 1350ம் ஆண்டுகளில் கும்மநாயகா எனும் ஜமீன் தளபதியால் கட்டப்பட்டு ஆளப்பட்டு வந்திருக்கிறது. 150 அடி உயரத்தில் ஒரு மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டையை சுற்றி காணப்படும் ஒரு வட்டவடிவ பாறை சுவரமைப்பு ஒரு அற்புதமான அம்சமாக காட்சியளிக்கின்றது.



Click it and Unblock the Notifications