Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சிக்மகளூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சிக்மகளூருக்கு அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. முன்னர் பாஜ்பே என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் சிக்மகளூரிலிருந்து 149 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்திய நகரங்கள் வரை விமான சேவைகளை பெற்றுள்ளது. இங்கிருந்து வாடகை டாக்சிகள் மூலம் பயணிகள் சிக்மகளூரை வந்தடையலாம்.