Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாபா புதன் கிரி

    பயணிகள் சிக்மகளூருக்கு வருகை தரும்போது அழகான வனப்பகுதியை கொண்டுள்ள பாபா புதன் கிரி மலைகளுக்கு தவறாமல் விஜயம் செய்வது அவசியம். தத்தாகிரி மலைப்பகுதி அல்லது இனாம் தத்தாத்ரேய பீடம் என்று அழைக்கப்படும் இந்த மலை 1895 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது.

     

    ...
    + மேலும் படிக்க
  • 02முல்லையாநகரி மலை

    சிக்மகளூர் பகுதியில் உள்ள முல்லையாநகரி மலை கர்நாடக மாநிலத்திலேயே உயரமான சிகரத்தைக்கொண்ட மலையாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கமான பாபா புதான்கிரி மலைகளில் அமைந்துள்ளது.

    முல்லையநகரி மலை கடல் மட்டத்திலிருந்து 1930 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 03மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி

    நேரம் இருந்தால் பயணிகள் மாணிக்யதாரா நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்ப்பது அவசியம். இது சிக்மகளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாபா புதான்கிரி மலை அருகே கெம்மன குந்தி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

     

    ஷோலா காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 04முத்தோடி வனத்துறை முகாம்

    முத்தோடி வனத்துறை முகாம்

    பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக இந்த முகாம் விளங்குகிறது. இந்த ஸ்தலம் சிக்மகளூரிலிருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தவிர தணிகேபைலு, லக்கவள்ளி, ஹெப்பீ போன்ற முகாம்களும் பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.

    இந்த முத்தோடி...

    + மேலும் படிக்க
  • 05சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷன்

    சென்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷன்

    சிக்மகளூருக்கு வருகை தரும் பயணிகள் இங்கு 1915 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட CCRI என்று அழைக்கப்படும் செண்ட்ரல் காபி ரிசர்ச் இன்ஸ்டிடியூஷனுக்கும் சென்று பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்த CCRI அமைப்பு கொப்பா லேபரேட்டரியில் காபி செடிகளில் ஏற்பட்ட ஒரு...

    + மேலும் படிக்க
  • 06அய்யனகேரே ஏரி

    அய்யனகேரே ஏரி

    சிக்மகளூர் செல்லும் பயணிகள் இந்நகரத்திலிருந்து 20 கி.மீ தள்ளியுள்ள அய்யனகேரே ஏரிக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மலநாடு பகுதியில் அழகான இயற்கைச்சூழலுக்கு மத்தியில் அமைதியுடன் காணப்படும் இந்த ஏரி கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். 12ம்...

    + மேலும் படிக்க
  • 07அம்ருதேஷ்வரா கோயில்

    சிக்மகளூருக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் இங்கிருந்து 67 கி.மீ வடக்கில் உள்ள அம்ருதேஷ்வரர் கோயிலுக்கும் சென்று சுற்றிப்பார்த்து மகிழலாம். இந்த புண்ணிய யாத்ரீக ஸ்தலம் 1196 ம் ஆண்டு ஹொய்சள வம்சத்தை சேர்ந்த இரண்டாம் வீர பல்லால’ என்ற அரசரால்...

    + மேலும் படிக்க
  • 08கோதண்டராமஸ்வாமி கோயில்

    சிக்மகளூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மறக்காமல் இந்த கோயிலையும் தரிசிப்பது நல்லது. இந்த கோயிலில் வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் ஜாத்ரா திருவிழா மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

    இந்த பாரம்பரியச்சின்னம் மூன்று கால கட்டங்களில் கட்டி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu