Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சூரசந்த்பூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது சூரசந்த்பூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

சூரசந்த்பூரில் விமான நிலையங்கள் எதுவும் இல்லை, எனினும் 59 கிமீ தொலைவில் உள்ள இம்பால் விமான நிலையம் இம்மாவட்டத்திற்கு அருகில் உள்ள விமான நிலையமாக உள்ளது. இம்பாலுக்கு இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் வந்து செல்கின்றன. இம்பாலுக்கு கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையிலிருந்து தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் முன்கூட்டியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட டாக்ஸிகளில் இம்பால் விமான நிலையத்திலிருந்து சூரசந்த்பூருக்கு விரைந்து சென்றிட முடியும்.