Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூச் பிஹார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

NH31 மற்றும் NH31D ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கூச் பிஹார் நகரத்தை சிலிகுரி மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் இதர பகுதிகளுடன் இணைக்கின்றன. சிலிகுரியிலிருந்து 141 கி.மீ தூரத்தில் கூச் பிஹார் அமைந்துள்ளது.