Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூச் பிஹார் » வானிலை

கூச் பிஹார் வானிலை

குளிர்காலமே கூச் பிஹார் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுற்றுலாவுக்கேற்ற இதமான சூழல் நிலவுகிறது.

கோடைகாலம்

கூச் பிஹார் நகரம் கோடைக்காலத்தில் இதமான சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 32°C  க்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை.

மழைக்காலம்

கூச் பிஹார்  நகரத்தின் புவியியல் அமைப்பு காரணமாக இங்கு மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளதால் இக்காலத்தில் இந்நகரத்திற்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.  

குளிர்காலம்

கடுமையான குளிர் நிலவும் குளிர்காலமே இந்நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் 1°C  வரை வெப்பநிலை குறையக்கூடும்.