புலிகளை பார்வையிடுவதில் மிகவும் பிரசித்தி பெற்ற காட்டுப் பகுதியான பிஜ்ரானி உள்ளது. மேல் பகுதிகளில் சால் மரங்களால் சூழப்பட்டிருக்கும் பிஜ்ரானியில், கானகங்களில் செல்லத் தகுந்த பாதைகள் ஏராளம் உண்டு. இந்த பூங்காவின் கிழக்கு எல்லையையொட்டியுள்ள இந்த இடம், முன்னதாக சுட்டுப் பழகுவதற்கான பகுதியாக பிரித்தெடுக்கப்பட்டுள்ள இடமாகும்.



Click it and Unblock the Notifications