காலாதுங்கியில் உள்ள கார்பெட் அருங்காட்சியகம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டையாளர் மற்றும் வன உயிர் பாதுகாப்பாளருமான ஜிம் கார்பெட் வசித்து வந்த பாரம்பரிய மாளிகைதான் கார்பெட் மியூசியம்.
இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்தி வந்த கடிதங்கள், கலைப்பொருட்கள் மற்றும் அரிய, பழமையான புகைப் படங்கள் ஆகியவையும் உள்ளன. இந்த இடத்திற்கான நுழைவுக் கட்டணமாக குறைந்த அளவே வசூலிக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications