கார்பெட் தேசிய பூங்காவில் உள்ள புல்வெளி தான் ஜிர்நா என்ற இடமாகும். இந்த இடம் பறவைகளை கவனிப்பதற்கு மிகவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் ஹார்ன்பில், தேவாங்கு கரடிகள், யானைகள் மற்றும் புலிகளையும் காண முடியும். இவை மட்டுமல்லாமல், நில்காய், சீட்டல், சம்பார் மற்றும் பன்றிகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கே காண முடியும்.



Click it and Unblock the Notifications