சோனாநாடி ஆறு ராம்கங்கா நதியின் துணை நதியாகும். சோனாநாடி வனவிலங்கு சரணாலயம் இந்த ஆற்றின் பெயரையே பெற்றிருக்கிறது. இந்த சரணாலயம் கார்பெட் தேசிய பூங்காவில் ராம்கங்கா நதியுடன் வடமேற்குப் பகுதயிலிருந்து இணைகிறது.
இந்த ஆற்றின் வண்டல் மண் படுகைகளில் ஏராளமான தங்கத் தாதுக்கள் கிடைத்துள்ளதால் இந்த ஆறு 'தங்க ஆறு' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications