Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குற்றாலம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குற்றாலம் நீர்வீழ்ச்சி

    குற்றாலம் ஒன்பது நீர்வீழ்ச்சிகளுக்கு பிரபலமானது. பேரருவி பிரதான அருவியாகும் . இது 60 மீ உயரத்தில் இருந்து விழுகிறது. சிற்றருவி (அ) சிறிய அருவி செண்பகதேவி அருவிக்கும் தேனருவிக்கும் வழி நடத்தி செல்கிறது.

    செண்பகதேவி அருவி செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது....

    + மேலும் படிக்க
  • 02செண்பகதேவி நீர்வீழ்ச்சி

    செண்பகதேவி நீர்வீழ்ச்சி

    செண்பகதேவி நீர்வீழ்ச்சி செண்பக மரங்கள் வழியாக பாய்வதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தேனருவிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த அருவி 40 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது.

    பிரதான அருவி வழியாக மலைப்பாதை வழியாக சென்றால் இந்த அருவியை அடையலாம்.  இந்த...

    + மேலும் படிக்க
  • 03பாம்பு பண்ணை

    பாம்பு பண்ணை

    பாம்பு பூங்கா ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இப்பூங்கா முதன்மை அருவி அல்லது ஐந்தருவி அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள கண்கவர் இடங்கள் சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணை முதலியன ஆகும். பாம்பு பண்ணையில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 04குற்றால நாதர் கோயில்

    குற்றால நாதர் கோயில்

    குற்றால நாதர் கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் அவரது பெயரான திருக்குற்றால நாதர் என்ற பெயரினால் அறியப்படுகிறது.

    சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் பல்வேறு கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலானது...

    + மேலும் படிக்க
  • 05ஆவரணப் பிள்ளையார் கோயில் ஆலயம்

    ஆவரணப் பிள்ளையார் கோயில் ஆலயம்

    குற்றாலத்தில் அமைந்துள்ள ஆவரண பிள்ளையார் கோவில் இந்த கோவிலின் தேவஸ்தானத்தினால் நிர்வகிக்கப்பபடுகிறது. ஒவ்வொரு வருடமும் நிறைய சுற்றுலா பயணிகளை இந்த கோவிலானது ஈர்க்கிறது. குற்றாலத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வருவதற்கு டாக்ஸிகள், பேருந்துகள நிறைய...

    + மேலும் படிக்க
  • 06குற்றால நங்கை கோயில்

    குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றால நங்கை கோயில், தேவஸ்தானம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருக்குற்றால நாதர் கோவிலின் துணைகோவில்களில் இதுவும் ஒன்று.

    இங்கு வரக்கூடிய பக்தர்கள் மற்ற கோவில்களான கூத்தர் கோவில், செண்பகதேவி அம்மன் கோவில், திருஞான சம்பந்தர்...

    + மேலும் படிக்க
  • 07ஆதிவேட்டம் பாறைபன்றி மாடசுவாமி ஆலயம்

    ஆதிவேட்டம் பாறைபன்றி மாடசுவாமி ஆலயம்

    குற்றாலத்தில் அமைந்துள்ள ஆதிவேட்டம் பாறைபன்றி மாடசுவாமி ஆலயம், தேவஸ்தானம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டு மையம் இறைவன் திருக்குற்றால நாதர் கோவிலின் துணை கோவில்களில் ஒன்றாகும்.

    + மேலும் படிக்க
  • 08மகாதேவ கிரி

    மகாதேவ கிரி

    மகாதேவ கிரி சமய முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஏனென்றால் இது நான்கு முக்கிய சமயம் சார்ந்தவர்களான செண்பகதேவி, முருக கடவுள் தஷிணாமூர்த்தி மற்றும் அகஸ்திய முனிவர் ஆகியோர் சந்தித்த இடம் என்று நம்பப்படுகிறது.

    இந்த சந்திப்பு தான் கலியுகத்தின் ஆரம்பம்...

    + மேலும் படிக்க
  • 09படகு குழாம்

    படகு குழாம் இளையவரையும் முதியவர்களையும் இதன் கண்ணை கவரும் அழகு மற்றும் படகு சவாரிக்கு ஈர்க்ககூடிய மிக பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த படகு குழாம் பிரதான அருவி (அ) ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி (அ) ஐந்தருவி உள்ள மேலவெண்ணமாடைகுளம் செல்லும் வழியில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 10செண்பகதேவி அம்மன் கோயில்

    செண்பகதேவி அம்மன் கோயில்

    செண்பகதேவி அம்மன் கோவில் செண்பகதேவி நீர்வீழ்ச்சி அருகே அமைந்துள்ளது. பல செண்பக மரங்கள் கோவிலுக்கு அருகில் வளர்கின்றன. இந்த மரங்களின் பூக்கள் இந்த கோவிலின் தெய்வத்திறகு வழங்கப்படுகின்றன. சமய சுற்றுலா பயணிகளுக்கு செண்பகதேவி அம்மன் கோவில் ஒரு வரப்பிரசாதம்.

    + மேலும் படிக்க
  • 11கழுகு மலை

    கழுகு மலை கோவில்பட்டியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். மூன்று முக்கிய கோவில்களுக்கு இந்த நகரமானது பெயர் பெற்றது.

    அவையாவன ஜைன உறைவிடம், வேட்டுவன் கோவில் மற்றும் கழுகுசாலமூர்த்தி கோவில். ஜைன உறைவிடம் அதன் கட்டட...

    + மேலும் படிக்க
  • 12தென்காசி காசிவிஸ்வ நாதர் கோவில்

    காசிவிஸ்வ நாதர் கோவில் தென் காசியில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 8 கி. மீ தொலைவில் உள்ள இந்த கோவில் கி.பி 1455 ம் ஆண்டு இப்பகுதி ஆட்சியாளரான பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.

    புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும் ஆனால் ...

    + மேலும் படிக்க
  • 13இளஞ்சு குமரன் கோயில்

    இளஞ்சு குமரன் கோயில்

    குமரன் கோவில் இளஞ்சி நகர் பஞ்சாயத்தில், குற்றாலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதனை சுற்றி காட்சியளிக்கும் மாந்தோப்புகள் மற்றும் நெல் வயல்கள் கோயிலின் தெய்வீக தன்மைக்கு இயற்கை வர்ணம் பூசுகின்றன.

    + மேலும் படிக்க
  • 14தக்ஷிணாமூர்த்தி கோவில், புலியாரை

    தக்ஷிணாமூர்த்தி கோவில், புலியாரை

    புலியாரையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோவில் குற்றாலத்தில் இருந்து 12 கி. மீ தொலைவில் உள்ளது. இது இப்பகுதியின் முக்கிய கோவில்களில் ஒன்றாகும் இது ஆண்டு தோறும் பல சுற்றுலா பயணிகளையும் பக்தர்களையும் ஈர்க்கிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue