Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது டல்ஹெளசி விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Jul,Wed
Return On
16 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

டல்ஹெளசியில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள பதான்கோட் விமான நிலையம் மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாக உள்ளது. இந்த விமான நிலையம் புது டெல்லி விமான நிலையத்துடன் மட்டுமே நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. டல்ஹெளசியலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஜம்மு விமான நிலையத்திலிருந்து வட இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. இந்திரா காந்தி விமான நிலையம் டல்ஹெளசியை வெளிநாடுகளுடன் இணைக்கும் இடமாக உள்ளது.