Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் டல்ஹெளசி (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01பதான்கோட், பஞ்சாப்

    பதான்கோட் – பயணிக்க வேண்டிய சுற்றுலாத்தலம்!

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 83.1 km - 1 hour 44 mins
    Best Time to Visit பதான்கோட்
    • அக்டோபர்-மார்ச்
  • 02ரைசன், ஹிமாச்சல பிரதேசம்

    ரைசன் - சாதனையாளர்களின்  கனவு இல்லம்!

    ரைசன், கடல் மட்டத்திலிருந்து 1433 அடி உயரத்தில் குலுவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிறு சிறு கிராமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, பியாஸ் நதிக்கரையில் இருக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 301 km - �4 Hrs, 50 min
    Best Time to Visit ரைசன்
    • ஏப்ரல்-ஜூன்
  • 03குலு, ஹிமாச்சல பிரதேசம்

    குலு – இமயமலையில் ஒரு சொர்க்கலோகம்

    ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள குலு மாவட்டம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி’ என்ற கீர்த்தியுடன் அறியப்படும் மலைப்பிரதேசமாகும். பல ஹிந்து கடவுளர்களும் தெய்வங்களும் இந்த......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 287 km - �4 Hrs, 35 min
    Best Time to Visit குலு
    • மார்ச்-அக்டோபர்
  • 04நதௌன், ஹிமாச்சல பிரதேசம்

    நதௌன் – ஹிமாசல் மாநிலத்தின் ராஜமாகாணம்

    ஹிமாச்சல பிரதேஷ மாநிலத்தில் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள  இந்த நதௌன் நகரம் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 508 மீட்டர் உயரத்தில் ஹமிர்பூர்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 163 km - �2 Hrs, 40 min
    Best Time to Visit நதௌன்
    • மே-ஜூலை
  • 05ஸ்பிதி, ஹிமாச்சல பிரதேசம்

    ஸ்பிதி – மலைப்பிரதேச மடாலயங்களின் மஹோன்னதம்!

    ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த ஸ்பிதி எனும் சுற்றுலாத்தலம் நிலப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் வீற்றிருக்கும் மலைப்பள்ளத்தாக்குப் பகுதியாகும். ஸ்பிதி......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 518 km - �8 Hrs, 5 min
    Best Time to Visit ஸ்பிதி
    • மே-அக்டோபர்
  • 06கீலாங், ஹிமாச்சல பிரதேசம்

    கீலாங் - இறைவனின் அரவணைப்பில் மனிதர்கள் வாழுமிடம்!

    'மடாலயங்களின் பூமி' எனப்பிரபலமாக அழைக்கப்படும் கீலாங் (keylong), கடல் மட்டத்திலிருந்து 3350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் அழகிய சுற்றுலா தலமாகும்.......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 444 km - �7 Hrs
    Best Time to Visit கீலாங்
    • ஜூன்-அக்டோபர்
  • 07லூதியானா, பஞ்சாப்

    லூதியானா - கலாச்சார நிகழ்வுகளின் மையம்!

    சட்லஜ் நதிக்கரையில் உள்ள லூதியானா பஞ்சாபின் மிகப் பெரிய நகரமாகும். 1480ல் உருவாக்கப்பட்டு, லோடி வம்சத்தின் பெயரால் லூதியானா என அழைக்கப்படும் இந்நகரம் பழைய லூதியான, புதிய......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 252 km - 4 hours 6 mins
    Best Time to Visit லூதியானா
    • பிப்ரவரி-ஏப்ரல்
  • 08உணா, ஹிமாச்சல பிரதேசம்

    உணா – கடவுள்களின் உண்மையான வசிப்பிடம்

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள சுவான் நதிக்கரையில் வீற்றிருக்கும் முதன்மையான மற்றும் புகழ் பெற்ற சுற்றுலாதலம் தான் உணா. பல்வேறு சிறந்த சுற்றுலாப்பகுதிகளை கொண்ட உணா மாவட்டத்தின்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 198 km - �3 Hrs, 25 min
    Best Time to Visit உணா
    • மார்ச்-மே
  • 09பஹல்கம், ஜம்மு காஷ்மீர்

    பஹல்கம் - பூமியின் மீது சொர்க்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு!

    பஹல்கம் என்ற குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் அதன் வரலாற்றுச் சுவடுகளை வரலாற்று......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 1,064 Km - 17 Hrs 49 mins
    Best Time to Visit பஹல்கம்
    • மார்ச் மற்றும் நவம்பர்
  • 10நர்கண்டா, ஹிமாச்சல பிரதேசம்

    நர்கண்டா - பனிச்சறுக்கு விளையாட்டின் சொர்க்கபுரி

    ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கண்களைக் கவரும் பனி மூடிய இமயமலை தொடர்கள் மற்றும் மலையடிவாரத்தில் பசுமையான காடுகளையும் கொண்ட அழகிய சுற்றுலாத்தலம் தான் நர்கண்டா.நர்கண்டா நகரத்தில்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 397 km - �6 Hrs, 15 min
    Best Time to Visit நர்கண்டா
    • ஏப்ரல்-ஜூன்
  • 11நால்தேஹ்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    நால்தேஹ்ரா – கோல்ஃப் பிரியர்களுக்கான எழில் பிரதேசம்!

    ஓவியம் போன்ற எழிற்காட்சிகள் நிரம்பி வழியும் மலைநகரமான நால்தேஹ்ரா ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் 2044 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ‘நாக்’ மற்றும்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 355 km - �5 Hrs, 45 min
    Best Time to Visit நால்தேஹ்ரா
    • மார்ச்-நவம்பர்
  • 12பிராக்பூர், ஹிமாச்சல பிரதேசம்

    பிராக்பூர் – அழகனைத்தும் குவிந்துள்ள கடவுளின் புண்ணிய பூமி!

    புதிய காற்றின் சுகந்தம், இயற்கை தன் அழகைக் காட்ட இன்னும் நமக்காக காத்துகொண்டிருக்கும் இடம் என்று பிராக்பூர் சுற்றுலா வருவதற்கு அதன் இயற்கை எழிலே ஒரு தூண்டுகோலாக நமக்கு......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 158 km - �2 Hrs, 30 min
    Best Time to Visit பிராக்பூர்
    • ஏப்ரல்-செப்டெம்பர்
  • 13ஷோஜா, ஹிமாச்சல பிரதேசம்

    ஷோஜா – அமைதியும்! ஏகாந்தமும்!

    ஷோஜா எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சேராஜ் பள்ளத்தாக்கு பகுதியில், ஜலோரி பாஸ் எனும் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 314 km - �4 Hrs, 55 min
    Best Time to Visit ஷோஜா
    • ஏப்ரல்-ஜூன்
  • 14ஷோகி, ஹிமாச்சல பிரதேசம்

    ஷோகி – புத்துணர்வூட்டும் ஓய்வு ஸ்தலம்

    ஷோகி எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மாவட்ட மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 340 km - �5 Hrs, 20 min
    Best Time to Visit ஷோகி
    • பிப்ரவரி-டிசம்பர்
  • 15காங்க்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    காங்க்ரா – ஹிமாலயத்தின் அடிவாரத்தில் ஒரு புனித நகரம்

    ஹிமாசலப்பிரதேச மாநிலத்தில் மஞ்சி ஆறு மற்றும் பேனேர் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் இந்த காங்க்ரா எனும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. தௌலதா மலைத்தொடர் மற்றும் சிவாலிக்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 116 km - �1 Hr, 55 min
    Best Time to Visit காங்க்ரா
    • மார்ச்-ஜூன்
  • 16லாஹௌல், ஹிமாச்சல பிரதேசம்

    லாஹௌல் – மலைப்பூட்டும் மாய மலைத்திட்டுகள்!

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது லாஹௌல் மாவட்டம். இரண்டு வெவ்வேறு மாவட்டங்களாக இருந்து வந்த லாஹௌல் மற்றும் ஸ்பிதி, 1960 ம் ஆண்டு ஒரே......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 468 km - �7 Hrs, 20 min
    Best Time to Visit லாஹௌல்
    • மே-அக்டோபர்
  • 17புண்டர், ஹிமாச்சல பிரதேசம்

    புண்டர் - ஆன்மீகம் தரும் ஆனந்தம்!

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பயணிகளின் மனதையும் எண்ணங்களையும் சுண்டி இழுக்கும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அந்த வகையில் குலு மாவட்டத்தில் அமைந்துள்ள புண்டர் நகரம் மிகவும்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 278 km - �4 Hrs, 25 min
    Best Time to Visit புண்டர்
    • செப்டம்பர்-மார்ச்
  • 18காஷ்மீர், ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீர் - இயற்கை எழுதிய ஒப்பற்ற கவிதை!

    இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இயற்கை கொஞ்சும் அழகுடன் வீற்றிருக்கும் காஷ்மீர் "பூமியின் சொர்க்கம்" என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட இமாலயத்திற்கும் பீர்பாஞ்சல் மலைப்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 1,416 Km - 25 Hrs
    Best Time to Visit காஷ்மீர்
    • மார்ச்-அக்டோபர்
  • 19நக்கர், ஹிமாச்சல பிரதேசம்

    நக்கர் – நிசப்தம் நிலவும் ஹிமாலய பள்ளத்தாக்கு நகர்

    ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக நக்கர் எனும் இந்த புராதன நகரம் அமைந்துள்ளது. இது குல்லு மாவட்டத்தின் தலைநகரமும் விளங்கியிருக்கிறது. அருமையான......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 309 km - �4 Hrs, 55 min
    Best Time to Visit நக்கர்
    • ஏப்ரல்-செப்டெம்பர்
  • 20அம்ரித்ஸர், பஞ்சாப்

    அம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்!

    வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 190 km - 3 hours 38 mins
  • 21மணாலி, ஹிமாச்சல பிரதேசம்

    மணாலி சுற்றுலாத்தலம் –காத்திருக்கும் வெண்பனி கனவுலகம்

    கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 326 km - �5 Hrs, 15 min
    Best Time to Visit மணாலி
    • மார்ச்-ஜூன்
  • 22ஜம்மு, ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு - புனிதம்  அள்ளித்தரும் ஆனந்தம்!

    ஜம்மு அல்லது துக்கர்தேஸம் என அழைக்கப்படும் ஜம்மு, இந்தியாவில் அதிக அளவில் பார்வையிடப்படும் இடங்களில் ஒன்றாகும். குளிர்காலத்தில் ஜம்மு, ஜம்மு & காஷ்மீரின் நிர்வாக தலைநகராக......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 822 Km - 13 Hrs 22 mins
    Best Time to Visit ஜம்மு
    • அக்டோபர்-மார்ச்
  • 23பாலம்பூர், ஹிமாச்சல பிரதேசம்

    பாலம்பூர் – வடமேற்கு இந்தியாவின் தேயிலை தலைநகரம்

    காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள இந்த பிரசித்தமான மலைவாசத்தலம் தனது அற்புதமான இயற்கை காட்சிகளுக்காகவும் அமைதிச்சூழலுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. பைன் மரங்கள் மற்றும் தியடார்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 144 km - �2 Hrs, 20 min
    Best Time to Visit பாலம்பூர்
    • ஜனவரி-டிசம்பர்
  • 24மணிகரன், ஹிமாச்சல பிரதேசம்

    மணிகரன் - தெய்வீக மலைஸ்தலம்!

    கடல் மட்டத்திலிருந்து 1737 மீ உயரத்தில் உள்ள இந்த மணிகரன் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் குலு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சீக்கியர் மற்றும் ஹிந்து......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 312 km - �5 Hrs, 15 min
    Best Time to Visit மணிகரன்
    • ஏப்ரல்-ஜூன்
  • 25மஷோப்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    மஷோப்ரா – பழங்கள் விளையும் எழில் மலைபூமி!

    ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் சிம்லா மாவட்டத்தில் இந்த மஷோப்ரா எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் உள்ளது. மலைகளின் மீது வீற்றிருக்கும் இந்த எழில் நகரம் தனது மயங்க வைக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 342 km - �5 Hrs, 30 min
    Best Time to Visit மஷோப்ரா
    • ஏப்ரல்-ஜூன்
  • 26மண்டி, ஹிமாச்சல பிரதேசம்

    மண்டி– மலைகளின் வாரணாசி

    ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள மண்டி அல்லது மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் இந்நகரம் தன் பெயரிலேயே அழைக்கப்படும் பிரசித்தமான மாவட்டமாகவும் அறியப்படுகிறது. பியாஸ் ஆற்றின்......

    + மேலும் படிக்க
    Distance from Dalhousie
    • 239 km - �3 Hrs, 45 min
    Best Time to Visit மண்டி
    • மார்ச்-அக்டோபர்
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri