மும்பை விமான நிலையம் தமன் நகருக்கு அருகில்170 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மற்றும் அரசு/தனியார் பேருந்துகள் மூலம் தமன் நகரை அடையலாம்.