Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மும்பை - அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலை 8 தமன் வாப்பி சாலை மூலம் தமன் நகரத்தை இணைத்து செல்கிறது. மும்பை (போரிவில்லி), சூரத், அஹ்மதாபாத், உதய்பூர், நாசிக் மற்றும் ஷிர்டி போன்ற நகரங்களிலிருந்து தமன் நகருக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.