Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தாராசுரம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தாராசுரம் நகரை அடைய மிகவும் எளிய மற்றும் சிக்கனமான வழி பேருந்தில் செல்வது. கும்பகோணத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகருக்கு செல்ல மிகக் குறைந்த கட்டணமே செலுத்த வேண்டி இருக்கும். இது மட்டுமல்லாமல், சேலம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் இருந்தும் பேருந்தின் மூலமாக தாராசுரம் நகரை அடைய முடியும். தூரத்தையும், பேருந்து வசதியைப் பொருத்து, பேருந்து கட்டணம் ரூ 200 முதல் ரூ 300 வரை இருக்கலாம்.