இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்காகவும், சுதந்திரத்துக்கு பின்னால் நிகழ்ந்த போர்களில் வீரமரணமடைந்தவர்களுக்காகவும் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சின்னம் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில் செல்லும் ஒரு குறுகலான ஹேர்பின் வளைவின் அருகே அமைந்திருக்கிறது.
இங்கிருந்து கஞ்சென் ஜங்கா மலைத்தொடர்களின் அழகை நன்றாக பார்த்து ரசிக்க முடியும். மேலும், இந்த ஸ்தலத்தில் உள்ளூர் விளைபொருட்களை விற்கும் அங்காடிகளும் உள்ளன. சிறிது நேரம் பொழுதுபோக்குவதற்கு இது மிகவும் உகந்த இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications