Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டார்ஜீலிங் » ஈர்க்கும் இடங்கள் » டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே

டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே, டார்ஜீலிங்

28

1800-ம் ஆண்டுகளிலேயே துவக்கப்பட்ட இந்த பொழுதுபோக்கு ரயில் சேவை யுனெஸ்கோ பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இந்தியாவில் இயங்கி வரும் சிறு ரயில் போக்குவரத்து வசதிகளில் இது ஒன்றே ஒன்றுதான் எனும் புகழை இந்த டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே பெற்றுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் டார்ஜீலிங் நகரப்பகுதியில் இயற்கை எழிலை பார்த்து ரசிப்பதற்காகவே இந்த ரயில் சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பல்வேற் பாலிவுட் திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 May,Sun
Return On
18 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 May,Sun
Check Out
18 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 May,Sun
Return On
18 May,Mon