1800-ம் ஆண்டுகளிலேயே துவக்கப்பட்ட இந்த பொழுதுபோக்கு ரயில் சேவை யுனெஸ்கோ பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்தியாவில் இயங்கி வரும் சிறு ரயில் போக்குவரத்து வசதிகளில் இது ஒன்றே ஒன்றுதான் எனும் புகழை இந்த டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே பெற்றுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் டார்ஜீலிங் நகரப்பகுதியில் இயற்கை எழிலை பார்த்து ரசிப்பதற்காகவே இந்த ரயில் சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பல்வேற் பாலிவுட் திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications