Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேஷ்நோக் » வானிலை

தேஷ்நோக் வானிலை

தேஷ்நோக் கிராமத்தை நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : தேஷ்நோக் கிராமத்தின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் நவம்பர் வரை) : தேஷ்நோக் கிராமத்தின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவு காணப்படுவதோடு, வெப்பநிலை சற்று ஈரப்பதம் மிகுந்ததாகவே இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : தேஷ்நோக் கிராமத்தின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சமாக 23 டிகிரியும், குறைந்தபட்சமாக 5 டிகிரியுமாக பதிவாகும்.