Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தம்தரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

ராய்பூர் நகரம் தம்தரிக்கு வடக்கே 76 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பேருந்து போக்குவரத்து வசதிகள் தம்தரிக்கு நல்ல முறையில் குறைந்த கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன. நேரடியாகவோ அல்லது ராய்பூர் வழியாகவோ பயணிகள் தம்தரிக்கு விஜயம் செய்யலாம்.