தனௌல்டி வருபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் எக்கோ பூங்கா. இங்கு அம்பர் மற்றும் தாரா என்று இரண்டு எக்கோ பூங்காக்கள் உள்ளன. உத்தரகண்ட் வனத்துறை இந்த பூங்காக்களை உள்ளூர் இளைஞர்களின் உதவியோடு உருவாக்கியது.
இந்த பூங்காவை உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியோது சுற்றிப் பார்க்கலாம். இந்த பூங்காவினுள் ஒரு சிறிய டியோடர் காடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்டிற்குள் நுழைய நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications