தர்மஷாலாவின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் இவ்விடம், கடல் மட்டத்திலிருந்து 5639 மீட்டர் உயரத்தில், மெக்லியோட்கஞ்சுக்கு முன்னால் உள்ளது. தௌலதர் மலைத்தொடரின் மிக உயரமான பகுதியில் இருக்கும் இவ்விடம், சுற்றியுள்ள இடங்களின் கண்ணைக்கவரும் காட்சிகளை நமக்கு அளிக்கிறது.
‘வெள்ளை மலை’ என்றழைக்கப்படும் இவ்விடம், மலையேற்றத்திற்கு உகந்த இடத்தை நமக்களிக்கிறது. இங்கிருந்து மிக உயரமான, மிகப்பெரிய பீர் பஞ்சல் மலைத்தொடர்கள் நம் பார்வைக்கு விருந்தாகிறது.



Click it and Unblock the Notifications