இவ்விடம் மெக்லியோட்கஞ்சின் அருகிலுள்ள ஒரு முக்கிய சுற்றுலாப் பகுதியாகும். இது மேலிருந்து தௌலதர் மலைத்தொடர்களை காணுவதற்கு ஏதுவாக உள்ளது. புத்த புனிதத் தலைவர் தலாய் லாமாவின் இருப்பிடமானது இம்மடாலயத்தின் நெருங்கிய பார்வையில் அமைந்துள்ளது.
த்சுக்லக்ஹங் கட்டிடத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இம்மடாலயம், புத்த மதத்தை ஏற்றுக்கொண்ட எண்ணற்ற பக்தர்களால் தினமும் பார்வையிடப்படுகிறது.



Click it and Unblock the Notifications